;
Athirady Tamil News

கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டுள்ளது!- குற்றச்சாட்டை நிராகரித்தார் சுமந்திரன்..!! (வீடியோ)

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொள்கைகளைக் கைவிட்டு, ஏனையக் கட்சிகளுடன் கைக்கோர்த்துள்ளது என்றக் குற்றச்சாட்டை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

ஏனையக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால், தம்மை கொள்கைகளைக் கைவிட்டவர்களாக கருதமுடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சளார் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில், அரசியல் கொள்கைகளுக்கு இடம்கொடுக்க வேண்டியத் தேவையில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபைகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சபைகள் அல்ல என்றும், அது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சபைகள் மாத்திரமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 5 =

*