;
Athirady Tamil News

சரிவை நோக்கி கனேடிய பொருளாதாரம்..!!

0

கனடாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் அது 2 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இந்த வளர்ச்சி வீதமானது கடந்த ஆண்டில் இருந்ததைக் காடடிலும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கனடாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால் கனடாவின் கடந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + four =

*