;
Athirady Tamil News

ஏலத்தில் வாங்கப்பட்ட புடினின் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பேனா: விலை தெரியுமா?..!!

0

ரஷ்ய ஜனாதிபதி புடின் உபயோகப்படுத்திய பேனா ஒன்று பாரீஸில் நடந்த ஏலத்தில் $77,170-க்கு வாங்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்திலான குறித்த பேனாவை புடின் அரசியல் ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் அதில் 20 நவரத்தின கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

பேனாவானது பாரீஸில் உள்ள ஹொட்டல் டிரோஹுட் என்ற ஏல நிறுவனம் மூலம் சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் விடப்பட்டது.

இதையடுத்து பேனாவை நபர் ஒருவர் $77,170-க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

ஏலத்தில் பேனாவை வாங்கிய நபர் குறித்த விபரத்தை ஏல நிறுவனம் வெளியிடவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + eighteen =

*