;
Athirady Tamil News

சிற்றூர்தி மரத்தில் மோதி விபத்து: ஐவர் காயம்..!!

0

ஹபரனை பிரதேசத்தில் அதிவேகத்தில் பயணித்த சிற்றூர்தியொன்று வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று நடந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தம்புள்ளை மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹபரனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − three =

*