;
Athirady Tamil News

எனது நற்பெயருக்கு சில இணையத்தளங்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளது! வவுனியா நகரசபை உறுப்பினர்..!! (வீடியோ)

0

ஊடகவியலாளரை தாக்க முயற்றி செய்ததாக தன்மீத அவதூறு பரப்பி சில இணையங்கள் செய்தி வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ். காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை மன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனது வழக்கறிஞர்கள் ஊடாக குறிப்பிட்ட இணையத்தளம் இயக்குளர்கள் மீது மானநஸ்ட வழக்கு தொடரப்படும் எனவும் குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + sixteen =

*