;
Athirady Tamil News

மண்மேடு சரிந்ததில் இருவர் காயம்..!!

0

கண்டி சங்கமித்தா மாவத்தையில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை நடந்தது.

கட்டடம் அமைப்பதற்காக மண் மேட்டை வெட்டிக் கொண்டிருந்த வேளையே இந்த விபத்து இடம்பெற்றது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*