;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு..!!

0

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு 23.4.2018 இன்று கிளிநொச்சி மாவட்டம் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நேர்முகத்தேர்வில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வருகைதந்திருந்தார்கள். நாளைய தினமும் இந் நேர்முகத்தேர்வு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*