;
Athirady Tamil News

கோபிநாத்தையே கதற வைத்த நபர்… அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி..!! (வீடியோ)

0

பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும்ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா?.. என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம்.

நிறைவேறாத ஆசையினால் மரணிப்பவர்கள் ஆவியாகவும், பேயாவாகவும் அழைகிறார்கள் என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம்.

பிரபல ரிவியில்ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று அரங்கத்தையே அதகளப்படுத்தியுள்ளது. பேய் பற்றி எடுத்த தலைப்பில் பேசிய ஒரு சிறு பகுதியே இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 5 =

*