;
Athirady Tamil News

ஹெரோயின், கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது..!!

0

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருள் வைத்திருந்த 5 பேரை ஹட்டன் கலால் திணைக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

ஹட்டன் குடாகம, கொட்டகலை பகுதியில் நேற்று (23) இரவு மேற்கொள்ளப்பட்ட. சுற்றிவளைப்பு சோதணையின் போதே 1210 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 5200 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குடாகம, கொட்டகலை பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்கள் ஐவரையும் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*