;
Athirady Tamil News

மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை..!!

0

சகோதரர் ஒருவர் மண்வெட்டியால் தாக்குயதில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் மொனராகலை பிபில மில்ஹேவ பிரதேசத்தில் நேற்று மாலை நடந்தது. காணி பிணக்கு காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்ததாலேயே இந்த கொலை நடைபெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − one =

*