;
Athirady Tamil News

மின்னல் தாக்கத்தால் தீ பிடித்த வீடு: உடமைகள் தீக்கிரை..!!

0

மாத்தறையில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை- மாக்கந்துர பிரதேசத்தில், நேற்று பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீப்பற்றி எறிந்துள்ளது.

இதன்போது குறித்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எறிந்து சாம்பலாகியுள்ளன.

எனினும் குறித்த தீவிபத்து, மின்னல் தாக்கத்தினால் தான் ஏற்பட்டதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*