;
Athirady Tamil News

பிரித்தானியாவின் புதிய இளவரசரை அழைத்து செல்ல வந்த புதிய கார்: விலை எவ்வளவு தெரியுமா?..!! (வீடியோ)

0

பிரித்தானியாவில் புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக புதிய Land Rover கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏழு பேர் அமரக்கூடிய seven-seater Land Rover கார் ஆகும். இதன் விலை £46,000 மற்றும் £ 60,000 ஆகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்கள் அமரக்கூடிய அளவுக்கு கார் வாங்கப்பட்டுள்ளது.

இந்த காரை அரச குடும்பத்தினர் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும்போது, பத்திரிகையாளர்களை பார்த்து தந்தை வில்லியம் நான் தற்போது 3 குழந்தைகளின் தந்தையாகிவிட்டேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fifteen =

*