;
Athirady Tamil News

காஷ்மீர் – பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் பலி…!!

0

படுகாயமடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் பட்டபகலில் ஆளுங்கட்சி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #Pulwamaattack #GhulamNabiPatel

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*