;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை சடுதியாக அதிகரித்துள்ளது..!!

0

இதற்கமைய நேற்றைய தினம்(24) வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியாக 33 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் நேற்றைய தினம் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடந்த மாதம் முதல் 31 முதல் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*