;
Athirady Tamil News

கிளிநொச்சி பொலிஸாரின் அசமந்தப்போக்கு…!! (படங்கள்)

0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவில் பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில் விடுதலை புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும், முறைப்பாடு போடப்பட்ட போதும் கைக்குண்டு அகற்றப்படாத நிலை காணப்படுகிறது.

ஒரு ஊடகவியலார் பொலிஸாருக்கும் அறிவித்தும் பொலிஸ்நிலையத்துக்கு சென்று முறைப்பாடு போடப்பட்டும் வெடிபொருளை அகற்றவில்லை என்றால்! பொதுமக்கள் முறைப்பாடு பதிவு செய்தல் எவ்வாறு தீர்த்துவைப்பார்கள் என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் பொலிஸாரின் அசமந்தப்போக்கு! இவாறு இருக்கும் வெடிபொருட்களால் சேதம் ஏற்ப்பட்டால் யார் பதில் சொல்லுவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்

விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட தமிழன் குண்டு என சொல்லப்படும் கைகுண்டே காண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*