;
Athirady Tamil News

சிலாபம் மீனவர்களுக்கு அதிர்ஷ்டம் – ஒரு நாளில் 50 ஆயிரம் கிலோ மீன்கள்..!!

0

சிலாபம் இரணவில பிரதேசத்தில் திடீரென பெருந்தொகையான மீன்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.

கிட்ட த்தட்ட நேற்று மட்டும் 50 ஆயிரம் கிலோ கிராம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக இரணவிலக் கடற்பகுதியில் இவ்வளவு மீன்கள் கிடைத்ததில்லை.
கடலில் கிடைத்த அதிஷ்டம் காரணமாக தமது வருமானம் அதிகரித்துள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − three =

*