;
Athirady Tamil News

ஒருநாள் கிரிக்கட் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றி..!!

0

காலி ரிச்மண்ட் கல்லூரி மற்றும் சென்.பீற்றர்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் ஒருநாள் கிரிக்கட் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

முதலில் துடுப்பொடுத்தாடிய காலி ரிச்மண்டு கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

202 என்ற ஓட்ட இலக்கை நோக்கி போட்டியிட்ட சென்.பீற்றர்ஸ் கல்லூரி 46.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*