;
Athirady Tamil News

101 முஸ்லீம் ஜோடிக்கு ஒரே இடத்தில் திருமணம்..!!

0

மகாரஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் பகுதியில் 101 முஸ்லீம் ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவை காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

பாபா சித்திக் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். #=

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*