;
Athirady Tamil News

மெருகூட்டப்படும் யாழ்.வளைவு..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றன.

இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடையும். யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*