;
Athirady Tamil News

காதலியின் கண்ணீல் கூர்மையான பொருளை வீசிய காதலன்: வலியால் துடித்த பரிதாபம்..!! (வீடியோ)

0

அமெரிக்காவில் காதலியின் மீது விளையாட்டிற்காக காதலன் டார்ட் வீசிய போது, அது கண்ணீல் குத்தியதால் அவர் வலியால் துடித்துள்ளார் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாரிற்கு காதலர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த டார்ட் விளையாட்டை பார்த்துள்ளனர்.

இதனால் காதலி டார்ட் சரியாக தன்னுடைய தலைக்கு மேலே சரியாக வீசும் படி கூறியுள்ளார். முதலில் வீசிய போது அது காதலியின் முடியில் சிக்கியுள்ளது.

சற்று தவறினால் தலையில் குத்திருக்க வாய்ப்பிருக்கும் என்று அப்பெண் அதிர்ச்சியடைந்த போது, காதலன் திடீரென்று மீண்டு ஒரு டார்ட்டை வீசிய போது அது காதலியின் கண்ணீல் குத்தியுள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் வலியால் துடித்துள்ளார். அதன் பின் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*