;
Athirady Tamil News

மாணவனுடன் பயணித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

0

பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்திய முசக்கரவண்டி விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மெனிக்கின்ன – பிஹிட்டிய குறுக்கு வீதியில் சுந்தரபள்ளம பிரதேசத்தில் குறித்த முச்சக்கரவண்டியும், வேன் ஓன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் மெனிக்கின்ன பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதி என தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியை செலுத்திய 16 வயதான மாணவன், தற்போது கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

வேனில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + one =

*