;
Athirady Tamil News

பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்..!!

0

இலங்கை சினிமா துறையில் ஒரு பொன்னான காலத்தை செதுக்கிய பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சற்றுமுன் காலமானார்.

தனது 99 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + fifteen =

*