;
Athirady Tamil News

நல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு..!! (படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரடிக்கு அருகிலுள்ள வில்வமரத்தடியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கந்தபுராண படனப் படிப்பின் பூர்த்தி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29.04.2017) மாலை இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + two =

*