;
Athirady Tamil News

CSK வீரர் குழந்தைகளின் ரிங்கா ரிங்கா ரோசஸ் வைரலாகும் வீடியோ..!!

0

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11-வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தனது ஒட்டுமொத்த ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியில் மாஸ் காட்டி வருகிறது.

ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணி வீரர்கள் தங்கள் குழந்தை, மனைவிகளுடன் அடுத்ததடுத்த போட்டிகளுக்கு பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்ட வருகிறது.

சென்னை அணியின் வீரர்களான டோனி, ரெய்னா உள்ளிடவர்களின் குழந்தைகள் இப்பயணத்தின் போது செய்யும் சேட்டைகளையும் அவர்கள் இணையத்தில் பகிந்து வருகின்றனர். இந்நிலையில், தல டோனி மற்றும் சின்னதல ரெய்னா ஆகியோரின் குழந்தைகள் ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*