;
Athirady Tamil News

புதுப்பெண்ணின் சமையல்.. அதிர்ச்சியில் மயங்கிய தாய்.. ஓட்டம்பிடித்த கணவர்..!! (வீடியோ)

0

பொதுவாகவே இன்றைய காலத்து பெண்களுக்கு சமையல் வருவதில்லை அதையும் மீறி சமைத்தல் இது தான் கதி. புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம் தொலைப்பேசியில் “முட்டைப் பொரியல் செய்வது எப்படி?” எனக் கேட்கிகிறாள்.

அம்மாவோ. “அது ரொம்ப சிம்பிள். 3 முட்டையை எடுத்துக்கோ 2 தக்காளியுடன் சட்டியியில் சிறிது எண்ணெய் விட்டு கிளறி எடுக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

மகள் தன் செய்முறையை வீடியோவை எடுத்து அம்மாவுக்கு ‘வாட்ஸ்அப்பில் அனுப்பி” திருத்தம் எதுவும் செய்யவேண்டுமா?” எனக் கேட்கிறாள்!

மகளின் வீடியோ பார்த்த அம்மா.”அடி மூதேவினு கத்திக்கிட்டே” மயங்கி கீழே விழுந்துடாங்க” அப்பா பதற்றம் ஆகி ஓடி வந்து அம்மாவ தூக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்து என்ன ஆச்சுனு விசாரித்தார்.

அம்மா நடந்ததை சொல்லி அப்பாகிட்ட வீடியோ காண்பித்தார்கள். அப்பாவிற்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கும்.

மாப்பிள்ளை உயிர் பயத்தில் தலைதெறிக்க ஓடியுள்ளார். இதோ அந்த காணொளி நகைச்சுவைக்காக மட்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*