;
Athirady Tamil News

புற்­று­நோ­யால் முன்­னாள் போராளி திடீர் உயி­ரி­ழப்பு..!!

0

ஒட்­டுசுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட கண்­டம் வல­து­க­ரை­யைச் சேர்ந்த சந்­தி­ர­சே­க­ரம் பிர­தீ­பன் என்ற இளை­ஞன் புற்­று­நோ­யால் நேற்று உயி­ரி­ழந்­துள்­ள­தாக, அவ­ரது உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

முன்­னாள் போரா­ளி­யான இவர், போரின் முடி­வில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்­தார். மறு­வாழ்வு வழங்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டார்.

சுய­தொ­ழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வாழ்ந்து வந்­தார்.

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புற்­று­நோய் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தி­லும், கொழும்­பி­லும் அதற்­காக அவர் சிகிச்­சை­பெற்று வந்­தார். நோயின் தாக்­கம் கடு­மை­யாக அதி­க­ரித்­தி­ருந்த நிலை­யில், நேற்­றைய தினம் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அவ­ரின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − seven =

*