;
Athirady Tamil News

வெசாக் தின நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்..!! (படங்கள்)

0

வெசாக் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெறுகின்றன.

நேற்றைய தினம்(29) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வெசாக் வலயத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் திறந்து வைத்தார்.

இதில் பொலிஸார் இராணுவ அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + two =

*