;
Athirady Tamil News

நெடுங்கேணியில் பெரும் காட்டுத் தீ!! தீயணைக்கும் பணியில் இராணுவம்..!! (படங்கள் இணைப்பு)

0

வவுனியா – நெடுங்கேணி, தண்டுவான் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (01) பிற்பகல் வேளையில் இந்த தீ பரவியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 64 ஆவது படைப்பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலவும், அதிக வெப்பநிலை காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.மேலும், அண்மைக்காலங்களில் முல்லைத்தீவிலும் காட்டுத்தீ ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + eighteen =

*