;
Athirady Tamil News

கீரிமலை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருந்திருவிழா..!! (படங்கள்)

0

கீரிமலை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருந்திருவிழாவில் ‘வாழ்வும் வழிபாடும்- என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றிய சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் எஸ்.ரி.குமரன் ஆலய பிரதம குருவினால் 30.4.2018 திங்கட்கிழமை பூங்காவன உற்சவத்தில் கௌரவிக்கப்படுவதையும் சொற்பொழிவுக்காக கௌரவிக்கப்பட்ட மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மற்றும் ஆலய பரிபாலகர்களையும் படங்களில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twelve =

*