;
Athirady Tamil News

இதை படித்த பின்னர் இனி சிகரெட் குடிக்கவே மாட்டீங்க! எச்சரிக்கை வீடியோ..!!

0

செவிலிய பெண் ஒருவர் சிகரெட் குடித்த நுரையீரல் மற்றும் சிகரெட் குடிக்காத நுரையீரல் எப்படி வேலை செய்கிறது என்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் North-Carolina பகுதியைச் சேர்ந்தவர் Amanda Eller. செவிலியரான இவர் 20 வருடங்களாக நாள் ஒன்றுக்கு ஒரு சிகரெட் பாக்கெட் குடித்த நபரின் நுரையீரல் எனவும் சிகரெட் குடிக்காத நுரையீரல் என்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில், அமெரிக்காவில் 15 சதவீதம் பேர் சிகெரெட் பிடிப்பதற்கு அடிமையாக உள்ளார்கள் எனவும் இதனால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 23 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பிரித்தானியாவில் 17 சதவீதம் பேர் சிகரெட் பிடிப்பதர்கு அடிமையானவர்கள் எனவும் சிகரெட் குடிப்பதனால் மட்டுமே 87 சதவீத நுரையீரல் புற்றுநோய் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சிகரெட் குடிப்பவரின் நுரையீரல் மிகவும் கருப்பாக இருக்கிறது. சிகரெட் குடிக்காதவரின் நுரையீரல் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.

அதில் சிகரெட் குடிப்பவரின் நுரையீரலை ஒரு குழாய் மூலம் காற்றை அனுப்பினால் அது சரியாக விரிவடைவதில்லை, அதுவே சிகரெட் குடிக்காதவரின் நுரையீரலில் காற்றை அனுப்பினால் சரியாக விரிவடைந்து எந்த வித சிரமுமின்றி சுவாசிக்க முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*