;
Athirady Tamil News

கந்தபுரம் அம்பலப்பெருமாள் வீதி புணரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிப்பு..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டின் கீழ் பல வருடங்களாக புணரமைகாது இருந்த கந்தபுரம் அம்பலப்பெருமாள் வீதி புணரமைப்பு பணிகள் இன்றுஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பங்கு பற்றினர் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்

மேலும் வன்னேரி கரியாலை நாகபடுவான் வீதிப் புணரமைப்பும் ரூபாய் 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 2 =

*