;
Athirady Tamil News

ஒரே மேடையில் 1000 பேர் மட்டக்களப்பில் சாதனை..!! (படங்கள்)

0

மட்டக்களப்பில் ஆயிரம் மாணவர்கள் ஒரே மேடையில் தோன்றி நடன நிகழ்வொன்றை நடத்தி சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு நடன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நிகழ்வு அரங்கேற்றப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − five =

*