;
Athirady Tamil News

4கோடி பெறுமதியான தங்கம் : விமான நிலையத்தில் ஒருவர் கைது..!!!

0

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 4 கோடி (40மில்லியன்) ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் விமான நிலையத்தில் பணிபுரிபவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + twenty =

*