;
Athirady Tamil News

ஏறாவூரில் பெண்ணின் சடலம் மீட்பு..!!

0

ஏறாவூர் வந்தாறுமூலையில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் இன்று மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை வசிக்கும் 24 வயதான குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்கப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனப் கூறப்பட்டது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eleven =

*