;
Athirady Tamil News

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்..!!

0

வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவிருந்த கல்வி அமைச்சு செயலாளரின் பதவிக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த திரு.எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண ஆளுநரால் இன்று (05.05.2018) நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண ஆளுநரிடன் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று திரு.எஸ்.சத்தியசீலன் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 1 =

*