;
Athirady Tamil News

அமெரிக்காவில் ஓட்டல்களில் உணவு சமைக்கும் ரோபோக்கள்..!!

0

பல்வேறு துறைகளில் ‘ரோபோ’க்கள் சாகசம் செய்து வருகிறது. இருந்தாலும் மனிதர்களை போன்று உணவு சமைத்து அசத்துகிறது. இத்தகைய ‘ரோபோ’க்கள் அமெரிக்க ஓட்டல் சமையலறைகளில் உள்ளன.

சமீபத்தில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கும் 7 ‘ரோபோ’க்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை பல்வேறு சுவையான உணவு வகைகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

மேலும் காய்கறிகளை கழுவி அவற்றை நறுக்குதல், இறைச்சியை வெட்டுதல் மற்றும் குழம்பு தயாரித்தல் போன்ற வேலைகளையும் ‘ரோபோ’க்கள் செய்கின்றன.

கலிபோர்னியாவில் மவுன்டன் வியூ ஓட்டலில் தக்காளி சாறு கலந்த பீட்ஷா தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது. #HotelRobots

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − three =

*