;
Athirady Tamil News

காஷ்மீரில் போலீசார் – பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் காயம்..!!

0

ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை போலீசார் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும், பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Shopian

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 15 =

*