;
Athirady Tamil News

சுவிஸ் அகதிகள் முகாமில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு..!!

0

சுவிட்சர்லாந்து அகதிகள் முகாமில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 813 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து SonntagsZeitung என்ற நாளிதழில் வெளியான தகவலில், கடந்த 2017ம் ஆண்டு மட்டும் பாலியல் தொடர்பான தாக்குதல்கள் 60 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 பாலியல் வழக்குகள், ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்கு, 79 அச்சுறுத்தல் வழக்கு, 71 தனிநபர் தாக்குதல் வழக்கு, 79 வன்முறை தாக்குதல் உட்பட 61 சொத்துகளை சேதப்படுத்துதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடந்தாண்டு மட்டும் 18,088 அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + seven =

*