;
Athirady Tamil News

நெல்லை அருகே மணல் கொள்ளை பற்றி விசாரிக்க சென்ற காவலர் மர்ம மரணம்..!!

0

நெல்லை மாவட்டம் விஜயநாரயணத்தில் உள்ள காவல் நிலைய காவலர் (தனிப்பிரிவு) ஜெகதீஷ் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். பரப்பாடியில் இரவு ரோந்து பணிக்கு சென்ற நிலையில், மணல் கொள்ளை நடைபெறும் இடம் அருகே காவலர் ஜெகதீசன் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார்.

இதனால், அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*