;
Athirady Tamil News

பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமஸ்கிருத ஆசிரியர் சுட்டுக் கொலை – பீகாரில் கொடூரம்..!!

0

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சமஸ்கிருத ஆசிரியராக பணி புரிபவர் ராதேஷ் ரஞ்சன். இவர் இன்று பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குள் வந்த மர்ம நபர்கள் ராதேஷ் ரஞ்சனை சுட்டுக்கொன்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #teachershoted

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*