“புலிகளின் பெயரில்” மீண்டும், சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள “அக்கினிப் பறவைகள்” அமைப்பு..! (படங்கள்)

புலிகளின் பெயரில் மீண்டும் சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள *அக்கினிப் பறவைகள்” அமைப்பு..! (படங்கள்) அக்கினிப் பறவைகள் என்ற சுவிட்சலாந்தில் செயற்படும், புலிகளுக்கு ஆதரவான தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். சுவிஸ், பேர்ண் மாநகரில் இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் … Continue reading “புலிகளின் பெயரில்” மீண்டும், சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள “அக்கினிப் பறவைகள்” அமைப்பு..! (படங்கள்)