;
Athirady Tamil News

வவுனியாவில் செஞ்சிலுவை சங்கத்தின் தாகசாந்தி பந்தல்..!! (படங்கள்)

0

வவுனியா மன்னார் வீதியில் செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 155 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக வவுனியா மாவட்ட செஞ்சிலுவை சங்கமானது இவ் ஏற்பாட்டை செய்து பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் வேலைத் திட்டங்களை பரப்புரை செய்துவருகிறது.

செஞ்சிலுவை சங்கத்தினரின் தகாசாந்தி நிலையத்தில் பொது மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குளிர்பானங்களை அருந்தியதை காணக்கூடியதாக இருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*