;
Athirady Tamil News

லண்டனில் தீ விபத்து – தமிழ்க் குடும்பத்தின் வீடு சேதம்..!! (அதிர்ச்சி வீடியோ)

0

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டன் வெம்பிளி நீஸ்டன் பகுதியில் உள்ளுர் நேரப்படி 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

வீட்டில் இருந்த வயோதிப தாய் ஒருவர் சாமி கும்பிடும் போது ஏற்றிய விளக்கு தவறி விழுந்த நிலையில் வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். சேத விவரங்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*