முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது? குழப்பத்தின் பின்னணியென்ன?? (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது என்பதில் பல்கலைகழக மாணவர்களும், வடக்கு முதலமைச்சரும் மல்லுக்கட்டுவதை போல ஒரு தோற்றம் தெரிகிறதல்லவா? இதை பார்ப்பவர்களிற்கு எரிச்சல் வரலாம். மரணித்தவர்களின் அஞ்சலி நிகழ்வை கூட ஒற்றுமையாக ஒழுங்குபடுத்த முடியாமல் உள்ளதேயென நீங்கள் சலிப்படையலாம். ஏன் இந்த ஒற்றுமையின்மை ஏற்பட்டதென தெரியுமா? ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்து பார்த்தால், இது சின்னத்தனமான சண்டையாக தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இதன் பின்னால் வெளியில் தெரியாத பெரியதொரு சிக்கலும், ஆபத்தும் உள்ளது. இவ்வளவு குழப்பங்களிற்கும் … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது? குழப்பத்தின் பின்னணியென்ன?? (படங்கள்)