;
Athirady Tamil News

இரணைதீவில் தங்கியிருக்கும் அப்பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி..!! (படங்கள்)

0

28 வருடங்களுக்கு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இரணைதீவில் தாமாகவே சென்று தங்கியிருக்கும் அப்பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை தமிழத் தேசிய மக்கள் முன்னணி இன்று (9) வழங்கி வைத்துள்ளது.

இதன் போது அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one − one =

*