;
Athirady Tamil News

வளர்ப்பு நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்த பிரேசில் அதிபரின் மனைவி..!!

0

பிரேசில் அதிபர் மிச்செல் டீமரின் மனைவி மார்செல்லா டீமர் தனது நாய்கள் வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த மாதம் 22-ம் தேதி இவரின் வளர்ப்பு நாய் அதிபர் மாளிகை ஏரியினுள் இருந்த வாத்துக்களை பின் தொடர்ந்து சென்று உள்ளே குதித்தது.

ஆனால் சிறிது நேரத்தில் அது நீருக்குள் மூழ்க தொடங்கியது. அதனை பார்த்த மார்செல்லா தனது நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தார். பின்னர் தனது நாயை காப்பற்றினார்

எதைப்பற்றியும் யோசிக்காமல் அதிபரின் மனைவி நீந்தி தனது நாயை காப்பாற்றிய செய்தி பிரேசில் மீடியா மற்றும் டுவிட்டரில் பிரபலமாகி வருகிறது. அவரது செயலுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #brazilsfirstlady #temer

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 18 =

*