;
Athirady Tamil News

யாழில் குப்பைக் கூடைக்குள் விலங்குகளின் கழிவுகள்..!!

0

சங்­கானை நகர் பகு­தி­யில் உள்ள குப்­பைக் கூடைக்­குள் குப்­பை­க­ ளு­டன் இறந்த விலங்­கு­க­ளின் கழி­வு­களை போடு­வ­தால் அந்­தப் பகு­தில் தூர்­நாற்­றம் வீசு­வ­தால் பல்­வேறு அசோ­கா­ரி­யங்­களை எதிர் நோக்­கு ­வ­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இது பற்றி அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:
சங்­கானை நகர்ப் புறங்­களை அண்­டிய பல்­வேறு பகு­தி­க­ளி­லும் பிர­தேச சபை­யால் குப்பைத் தொட்­டி­கள் வைக்­கப்­பட்டுக் குப்­பை­ க­ளின் தரம் தொடர்­பில் பிரித்து எழு­தப்­பட்­டுள்ள நிலை­யி­லும் குப்­பை­க­ளு­ டன் விலங்­கு­ க­ளின் தோல்­கள் ,பாகங்­கள் என்­பன போடப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான விலங்கு கழி­வு ­களை போடு­வ­தால் அதனை சபை ஊழி­யர்­க­ளால் அகற்ற முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.அத்­து­டன் இது தொடர்­பில் உரி­ய­வர்­கள் நட­வ­டிக்கை எடுக்­கப் வேண்­டும் என்­றும் மக்­கள் கேட்டு கொண்­ட­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக சங்­கானை பிர­தேச சபை­யின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு குப்பைக் கூடைக்­குள் விலங்கு கழி­வு­களை இடு­வதை தவிர்க்க வேண்­டும் என்று சபை அறி­வித்­தல் விடுத் துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + eighteen =

*