;
Athirady Tamil News

உயரமான பெண்ணை காதலித்து திருமணம் செய்த குள்ள மனிதர்: சுவாரசிய காதல் கதை..!!

0

தென் ஆப்பிரிக்காவில் குள்ளமான ஆணும், உயரமான பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதண்டுவா என்ற நபர் குள்ளமான உருவம் கொண்டவராவார், இவர் வேலை செய்யும் அலுவலகத்தில் நொகுபோங்கா என்ற பெண் வேலை செய்து வந்தார்.

நொகுபோங்கா அதிகளவு உயரம் கொண்ட பெண்ணாவார்.இந்நிலையில் பதண்டுவாவும், நொகுபோங்காவும் நட்பான பின்னர் டேட்டிங் சென்றுள்ளனர்.

இதையடுத்து இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கிய நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்

பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியில் ஆண் உயரமாகவும், பெண் அவரை விட சிறிது குள்ளமாகவும் இருப்பார்கள்.ஆனால் இதற்கு எதிர்மாறாக இருந்த பதண்டுவா, நொகுபோங்கா ஜோடி திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் பலர் குள்ளமான ஆண் உயரமான பெண்ணை மணந்தது சரியெனவும், பலர் இது தவறு எனவும் கருத்து கூறி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + ten =

*