;
Athirady Tamil News

65 வயது மில்லியனரை மணந்து கொண்ட 27 வயது மொடல் அழகி..!!

0

ஐரோப்பிய மொடல் அழகி Xenia Deli தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது அதிகமாக லைக் செய்யப்பட்டுள்ளது.

Xenia Deli வயது 27. இவர் எகிப்து நாட்டை சேர்ந்த பில்லியனர் Ossama Fathi Rabah Al-Sharif, (65) என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் கிரீஷ் நாட்டில் வைத்து 860,000 பவுண்ட்ஸ் செலவில் நடைபெற்றது, தன்னைவிட 37 வயதில் மூத்தவரான ஒருவரை பணத்திற்காக திருமணம் செய்துகொண்டார் என இவர்களது திருமணம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால், எதிர்மறையான விமர்சனங்கள் இவர்களை இன்றுவரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

ஆனால், தங்களது வயது வித்தியாசத்தை இவர்கள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 5 =

*