;
Athirady Tamil News

பிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்?..!!

0

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. இவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வந்தார். சிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார்.

இவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை சுஜா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*